தாய் அறக்கட்டளை
Translate
Tuesday, 15 September 2015
சீமை கருவேலமர தீமை
சீமை கருவேல மரங்களை வேறோடு அழித்து நம் இயற்கையை பாதுகாப்போம். நிலத்தடி நீரை உறிஞ்சும் இந்த சீமை கருவேல மரங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 60% க்கு மேல் விவசாயத்தை பாழாக்கி வறட்சியை ஏற்படுத்தி விட்டது. நம்மால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment